சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு!
சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு! சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் மு கிருஷ்ணவேணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டார்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த புகாரின் பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை, சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், மேட்டூர், அயோத்தியபட்டினம் போன்ற பகுதிகளில் … Read more