இனி வீட்டிலேயே 1 நிமிடத்தில் மயோனைஸ் செய்யலாம்! 100,200 என கடைகளில் வாங்க வேண்டாம்!
இப்பொழுது எந்த பொருள் வாங்கினாலும் மயோனைஸ் போடுகிறார்கள். மயோனைஸ் என்பது நாம் சாப்பிடும் சிக்கன், சிக்கன் பிரை ஆகட்டும், பர்கர் அல்லது சாண்ட்விச், பீட்ஸா, என அனைத்திலும் மயோனைஸ் இல்லாமல் உணவு ருசிக்கவே ருசிக்காது என்ற அளவிற்கு வந்துவிட்டது. கடைகளில் விற்கும் மயோனைஸ் 100 ரூபாய் 200 ரூபாய் என்று கடைகளில் வாங்கி ஏமாறாமல் வீட்டிலேயே இரண்டே நிமிடத்தில் மயோனைஸ் தயாரிக்கலாம் எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. முட்டை 2 … Read more