நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்! இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ தலைமையில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக செயலாளர் வைகோ பேசியதாவது, “இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் தற்போது முரண்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகள் இருந்தாலும் விரைவில் சமூகமான நிலையை எட்டும் … Read more

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்!

east-coast-road-widening-project-information-released-by-minister-nitin-gadkari

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்! நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக உறுப்பினர் என் சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள். கிழக்கு  கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்கு வழிச்சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? அவ்வாறு திட்டம் இருப்பின் அதன் விவரங்கள், மாமல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்தின் … Read more