முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை
முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை திருச்செந்தூரில் மெக்கானிக் மற்றும் அவருடைய சித்தப்பாவிற்கு அரிவாள் வெட்டு.இதில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் அவருடைய சித்தப்பா படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட அந்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியிலுள்ள நா.முத்தையாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராஜதுரை. மெக்கானிக்கான இவர் திருச்செந்தூர் தோப்பூரில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் … Read more