சரக்கு இல்லைனா எனக்கு தூக்கம் வராது!! பகீர் கிளப்பிய மனிஷா கொய்ராலா!
சரக்கு இல்லைனா எனக்கு தூக்கம் வராது!! பகீர் கிளப்பிய மனிஷா கொய்ராலா! மனிஷா கொய்ராலா நமது தமிழர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த முதல் படமான பம்பாய் பெருமளவு வெற்றி பெற்று அனைவரது இளைஞர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் மற்றும் ஒரு நாள் முதல்வன் என்று அடுத்தடுத்த தமிழில் பல வெற்றி படங்களின் நடித்து அனைவரும் கவரும் ஒரு நடிகையாக தமிழ்நாட்டில் வளம் வந்தார். இவர் … Read more