மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பு இணையதள கலந்தாய்வு தொடங்கியது!
அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருக்கின்ற அரசு ஒதுக்கீட்டு என.டி.எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவற்றில் சேர்வதற்காக கலந்தாய்வு நேற்று முதல் ஆரம்பித்து இருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதம் இருக்கின்ற 1161 இடங்களுக்கு தகுதியுடைய 2217 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியான சூழ்நிலையில், அவர்கள் எல்லோருக்குமான கலந்தாய்வு இணைய தளத்தில் நேற்று ஆரம்பித்தது. முதலில் பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக 3 நாட்கள் அவகாசம் … Read more