மருத்துவகல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்த காதலன்..ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். தபஸ்வியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருவதால் அவர் விஜய்வாடாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் என்ஜினீயர் ஞானேஸ்வர் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம், பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் … Read more