கைதியின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியீடு!!!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது அதில் அவருக்கு ஏழு பற்கள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுக்கப்பட்ட சம்பவத்தில் ஏ எஸ் பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் காவல்துறை ஆய்வாளர்கள் நான்கு பேர் உட்பட பலர் … Read more