தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் தடை செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான நானூறு மருத்துவ இடங்களை நிரப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலுமே நிகர்நிலை அந்தஸ்து உள்ளதால் இதில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. எனவே, இந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்ற மாணவர்களின் நிலைமை … Read more