ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்! வயதுக்கு வந்த பெண்கள் மாதந்தோறும் மாதவிடாயை சந்தித்து தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் பெண்ணின் உடல் பல வகைகளில் மாற்றம் அடையும். ஹார்மோன்கள் சுரப்பதால் நூற்றில் 75% பெண்கள் கோபத்துடனும் எரிச்சலுடனும் காணப்படுவர். இதை ஆராய்ச்சியிலும் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளனர். இன்னும் பல பெண்களுக்கு அந்த மாதவிடாய் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. தற்சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி கால் வலி என … Read more