1 நாளில் சிறுநீர் கடுப்பு குணமாக இதை ஒரு சிட்டிகை பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!
1 நாளில் சிறுநீர் கடுப்பு குணமாக இதை ஒரு சிட்டிகை பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! உடல் வெப்பம் அதிகரிப்பதாலும் சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத காரணத்தினாலும் சிறுநீர் கடுப்பு சிறுநீர் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலும் சிலருக்கு சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் கடுப்பு உண்டாக நேரிடும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் இதிலிருந்து விடுபட்டு விடலாம். அதுமட்டுமின்றி குறிப்பாக இந்த சிறுநீர் … Read more