தமிழ்நாடு முழுவதும் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்! இவர்கள் இந்த முகாமை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை!
தமிழ்நாட்டில் நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரையில், பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன சிறப்பு முகாம்கள் மூலமாக 5,2200000 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், … Read more