மேகதாது அணையை கட்டுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது! புதிய குண்டை போட்ட கர்நாடக அரசு!
தமிழக அனைத்து கட்சி குழு டெல்லியில் நேற்றைய தினம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கி இருக்கிறார்கள். இதற்கிடையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவதற்காக கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்று … Read more