முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை…

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை..   இந்தியநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று(ஆகஸ்ட்16) அவருடைய நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டுகளை முழுமையாக பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் 1996ம் ஆண்டு … Read more

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் தான் கவிஞர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு வணங்காமுடி காரை முத்துப் புலவர் கமகப்பிரியா ஆரோக்கியசாமி என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்படும் இவர் பாண்டிமாதேவி இயேசுகாவியம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றியுள்ளார் மேலும் … Read more