உங்களுடைய முகத்தில் மங்கை நீக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி பயன்படுத்துங்கள்!!

Is your face dull? Just apple cider vinegar is enough!!

உங்களுடைய முகத்தில் மங்கை நீக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி பயன்படுத்துங்கள்!! மங்கு என்று சொல்லப்படும் முகத்தில் கருந்திட்டு   படர்வதை மெலஸ்மா என்று கூறிவார்கள்.இது ஒரு சரும பிரச்சினையாகும். இந்த மங்கு ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது முகத்தில் வருவதால் முகத்தின் அழகு கெடுகிறது. இதை எப்படி வீட்டிலிருந்தபடியே சரி செய்வது என பார்க்கலாம். அதிகமான வெயில் நம் சருமத்தின் மீது படுவதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும், அதிகமான மன உளைச்சல், டாக்ஸின் மற்றும் … Read more