மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ள விரும்புவாரா நீங்கள்?
பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ள விஷயம் மாதவிடாய் தான். கருவுறாத முட்டை வெடித்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இது பெண்களுக்கு சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இயற்கை நிகழ்வாகும். கர்ப்பப்பை சுருங்கி விரிந்து இறந்த செல்களை வெளியே அனுபவத்தால் பெண்களுக்கு கடுமையான வயிறு வலி, இடுப்பு வலி, கை, கால்கள் வலி என பல பிரச்சனைகள் ஏற்படும். உடல் சோர்வும், மன சோர்வும் சேர்ந்தே ஏற்படும். மேலும் இறந்த செல்கள் வெளியேறுவதால் தொற்றுகள் … Read more