அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையில் தன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்தார் கால்நடை மருத்துவர். மேலும், இதனை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவர் ஒரு அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைகள் அடிக்கடி வந்து வந்து சென்று … Read more