இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

Intermittent sexual harassment of a young actress!

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்! நடிகைகள் பலரும் சமூக இணையதளத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்காக தங்களது பின்னணியை தெரிவிக்கவும். தங்களது புதிதாக எடுத்த புகைப்படங்களை அதன்மூலம் பகிரவும், சமூக வலைத்தளங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் என்று இல்லாமல் பொது மக்களும் கூட இதை செய்கின்றனர். இந்நிலையில் நடிகைகளுக்கு சில சமூகவலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தற்போது … Read more