எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் உள்ளம் தொட்ட பாடல்கள் ஓர் பார்வை!!

எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் உள்ளம் தொட்ட பாடல்கள் ஓர் பார்வை!! 1975 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் வரும் “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்று தொடங்கும் தத்துவ பாடல். 1968 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய பூமி’ படத்தில் வரும் “நான் உங்கள் வீட்டு பிள்ளை.. இது ஊரறிந்த உண்மை” என்று தொடங்கும் தத்துவ பாடல். 1966 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’ படத்தில் வரும் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” … Read more