தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சசிகுமாரின் திரைப்படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இதனை அடுத்து இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் சசிகுமார் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் … Read more

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

சசி குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்தியராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என … Read more