“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு! சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில்,அதற்கு ஏற்ற வேலைகள் அனைத்துக் கட்சிகளிலும் முழுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில், எம்ஜிஆர் படத்துடன் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான விஜய் படத்தை சித்தரித்து,விஜய் ரசிகர்களால் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் மக்கள் நலன் காக்க, மாணவர்கள் குறைதீர்க்க தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வர் உங்கள் ஆட்சிக்காக … Read more

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

What Happened between MGR and Rajini in Ramavaram Garden

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்! ரஜினிகாந்தை எம் ஜி ஆர் தனது ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சொல்லப்படும் செய்தியை எம்ஜிஆரின் பாதுகாவலர் கே பி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். ரஜினிகாந்த் 1980 களில் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் வாய்வழிச் செய்தியாகவும் கிசுகிசுக்களாகவும் பல ஆண்டுகளாக ஒரு தகவல் உலாவந்து கொண்டு இருக்கிறது..அந்த … Read more

ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன?

ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன? சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை … Read more

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

எம்.ஜி.ஆர் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கி வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய 1500 பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். அந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதிக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு நிகழவில்லை. பின்பு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து அந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் … Read more