ரசிகர்களை அலற விடும் விஜய் சேதுபதியின் நியூ கெட்டப்!! இணையத்தில் வைரலாகும் டீசர்!
ரசிகர்களை அலற விடும் விஜய் சேதுபதியின் நியூ கெட்டப்!! இணையத்தில் வைரலாகும் டீசர்! தமிழில் புரியாத புதிர் இஸ்பட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை எடுத்தவர் தான் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்பொழுது இவர் மைக்கேல் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தித்தேன் ஆகியோர் நடித்துள்ளனர். தற்பொழுது வெளிவரும் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் கௌதம் வாசுதேவன் இப்படத்திலும் வில்லனாகவே நடித்துள்ளார். இவர்களுடன் திவ்யன் ஷாக் அவுஷிக் வரலட்சுமி சரத்குமார் வருண் சந்தோஷ் ஆகியோரும் … Read more