தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

தமிழக அரசு திடீரென அனைத்து மாவட்டங்களிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி நாளை அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர, வெளிநாட்டு மதுபானங்கள் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் வரும் மீலாது நபி- தேதியை அறிவித்த தலைமை காஜி

மீலாது நபி என்னும் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான நாளாகும். அதாவது இஸ்லாமியர்களின் படி அல்லாஹ்வின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் வருகிறது அந்த நாள் தான் இஸ்லாமியர்களால் மீலாது நபியாக கொண்டாடப்படுகிறது. முகம்மது நபி கிபி 570ல் சவூதி அரேபியாவில் மெக்கா நகரில் பிறந்தார் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை அப்துல்லாஹ், தாய் ஆமீனா. தன்னுடைய சிறய வயதிலேயே பெற்றோர்களை இழந்த நபி அவர்கள், அவருடைய சிறிய தந்தை … Read more