இந்தியா மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் – கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!
இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது. அது என்னவென்றால், இந்தியா தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. பாக்கிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுக்கு, வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, “பாகிஸ்தான் பயனற்ற குற்றச்சாட்டை கூறுகிறது” என்று சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கூறும் ஆதாரங்கள் அனைத்தும் கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் இருக்கிறது என்பதையும் உணர்த்தினார். மேலும் … Read more