ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!..

Soldier suddenly hangs himself in Erode!! Military officers in shock!..

ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!.. கேரள மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத். இவருடைய வயது 37. இவர் நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு வந்திருந்தார். பிறகு ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிவுள்ளார். நேற்று மதியம் லாட்ஜ் ஊழியர் ஒருவர் சுனில்பாத் தங்கியிருக்கும் அறையை எட்டிப் பார்த்தார். அப்போது சுனில்பாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு … Read more

ராணுவ உடை அணிந்து கவுகாத்தி விமான நிலையம் அருகே நடமாடிய 11 நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!

அசாமில் இருக்கும் கவுகாத்தி விமான நிலையத்தின் அருகே, ராணுவ உடை அணிந்து  நடமாடிய 11 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில போலீசார் அந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். கவுகாத்தி விமான நிலையத்திற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் இராணுவ உடை அணிந்த நான்கு நபர்களை முதலில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், … Read more

பாகிஸ்தானின் ஊடுருவும் முயற்சி முறியடிக்கப்பட்டது – இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தகவல்!

பனிக்காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் வீரர்கள் தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்து விட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதாவது, எல்லையில் சுமார் 300 ராணுவ வீரர்களை ஊடுருவ தயார் நிலையில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாகவும், அதற்காக துப்பாக்கி சூடு நடத்திவருவதாகவும் ஏற்கனவே இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அண்மையில், எல்லையில் நடந்த தாக்குதலின் போது அப்பாவி மக்களும், இந்திய ராணுவ வீரர்கள் 11 பேரும் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு … Read more