அடிக்குற வெயிலுக்கு உடல் களைப்பை போக்கும் மில்க் ஷேக் ரெசிப்பீஸ்!! வெறும் 2 நிமிடத்தில் செய்திடலாம்!!
அடிக்குற வெயிலுக்கு உடல் களைப்பை போக்கும் மில்க் ஷேக் ரெசிப்பீஸ்!! வெறும் 2 நிமிடத்தில் செய்திடலாம்!! கோடை வெயிலில் உங்கள் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள ஐஸ் வாட்டர்,செயற்கை நிறமூட்டப்பட்ட குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த நுங்கு மற்றும் முலாம் பழத்தில் சுவையான மில்க் ஷேக் தயாரித்து குடியுங்கள். 1.நுங்கு மில்க் ஷேக் தேவையான பொருட்கள்:- 1)நுங்கு – 1 கப் 2)பால் – 1 கப் 3)வெள்ளை சர்க்கரை – 1/2 கப் … Read more