எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

ஆட்சியில் எத்தனையோ இறப்புகள் நடைபெற்றுள்ளது, அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா என மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை தெருவில் மயிலாடுதுறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்’ற பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து … Read more