கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சிவசங்கர் பேச்சு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சிவசங்கர் பேச்சு! கேளம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேருந்துகளின் இயக்கம், அட்டவணை, ஓட்டுநர், நடத்துனர் வருகை குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு பேருந்துகளுக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த போது, பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகவும், பேருந்துகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் … Read more