அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி!!

அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி!!   விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மணி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.   இயக்குநனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர்களின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியானது. … Read more

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி?

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி? திமுக கட்சியில் உதயநிதிக்கு ஒரு நியாயம் நாசருக்கு ஒரு நியாயமா என்று தேமுதி கட்சி தலைவர் பிரேமலதா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் திமுக கட்சியில் அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டது. அதில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் திமுக கட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. … Read more

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு! இனி வரும் தேர்தல்களில் திருநங்கைகளுக்கு தேர்தலில் நின்று போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அவர்களும் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம் என்று சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார். திருநங்கைகள் என்று அழைக்கப்படும் திருநர்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதிக்கத் தொடங்கி விட்டனர். காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என எல்லா துறைகளிலும் திருநர்கள் இருக்கின்றனர். இதையடுத்து தேர்தலில் திருநர்களுக்கு … Read more