மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!! பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வள்ளல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் … Read more

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இருவரும் ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் … Read more

அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம்!!! பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!!!

அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம்!!! பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!!! அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் இன்று(செப்டம்பர்23) பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் பாஜக கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். அண்ணாமலை அவர்களின் இந்த நடைபயணம் கடந்த ஜூலை 28ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் … Read more

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு! இனி வரும் தேர்தல்களில் திருநங்கைகளுக்கு தேர்தலில் நின்று போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அவர்களும் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம் என்று சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார். திருநங்கைகள் என்று அழைக்கப்படும் திருநர்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதிக்கத் தொடங்கி விட்டனர். காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என எல்லா துறைகளிலும் திருநர்கள் இருக்கின்றனர். இதையடுத்து தேர்தலில் திருநர்களுக்கு … Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!

Deletion of name from voter list!! A shock for someone who came from abroad!!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!! கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று … Read more

ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Six YouTube channels disabled! Action order issued by the central government!

ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! அண்மையில் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கி  பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.மேலும் போலி கணக்குகள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது  மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நடைமுறைகள்,அரசின் இயக்கம் போன்றவற்றை குறித்து பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்கள் பரப்பி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் … Read more

திமுகவை வசை பாடிய முன்னாள் அமைச்சர்! மீண்டும் நமது ஆட்சி மலர அயராது பாடு படுவோம்! – ஓ. பன்னீர் செல்வம்!

Former minister who insulted DMK! Let's sing our rule flower tirelessly again! - O. Paneer Selvam!

திமுகவை வசை பாடிய முன்னாள் அமைச்சர்! மீண்டும் நமது ஆட்சி மலர அயராது பாடு படுவோம்! – ஓ. பன்னீர் செல்வம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு 49 வருடங்கள் முடிந்து 50 வது வருட தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விழாவினை பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எனும்‌ மாபெரும்‌ மக்கள்‌ … Read more

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இவர்தான்! அடித்துக் கூறும்  அமைச்சர்! 

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர்  வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற சலசலப்பு சில மாதங்களாக அதிமுகவில் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சை பெரிய பூகம்பமாய் வெடித்ததும் நாமறிந்ததே. முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் செயற்குழுவில் வெளிப்படையாக வெளிப்படையான வாக்குவாத மோதலில் ஈடுபட்டனர். அரசியல் களத்தில் இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செப்டம்பர் 29- ல்  மருத்துவ … Read more