எங்களுடைய நிலை எப்பொழுதும் மாறாது! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் மாறாது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்திருக்கின்றோம். யாராக இருந்தாலும் சரி அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணி அமைக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு சென்று விடமாட்டோம் கூட்டணி என்பது … Read more