உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் வெளியேறும் வரையில் ஆப்ரேஷன் கங்கா தொடரும்! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே மிகவும் தீவிரமாக போர் நடைபெற்று வருவதால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் நிர்வாக அதிகரித்துவருகிறது. காரணம் ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையில் 2மிடம் வகித்து வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்தவுடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more