வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா??

the-court-gave-a-shock-to-the-graduates-who-were-waiting-for-a-job-is-the-job-of-a-teacher-that-much-anymore

தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.  ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கிடைத்த வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையிலே உள்ளன. … Read more