16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று … Read more