மாதவிடாய் தள்ளி போவதற்கு முன்பே கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?
ஒரு பெண் தான் கர்ப்பமாக உள்ளதை மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவதை வைத்தே கணிக்கிறாள். மருத்துவமனைக்கு செல்லும் போது கூட கடைசியாக மாதவிலக்கு எப்போது ஆனது என்றே கேட்பார்கள். மாதவிடாய் என்பது முதிர்ந்த கருமுட்டை கருவுறாத போது இறந்த செல்களாக கர்ப்பபையிலிருந்து வெளிவரும் இயற்கை நிகழ்வாகும். சில நேரங்களில், கால நிலை மாற்றம், உணவு பழக்கம், மனஅழுத்தம் போன்ற காரணிகள் மாதவிடாய் தள்ளிபோவதற்கு காரணமாக உள்ளது. மாதவிடாய் தள்ளிப்போகும் போது தான் கர்ப்பத்தை கண்டுபிடிப்பதனால் சில நேரங்களில் பெண்கள் … Read more