பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..! நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த … Read more