திருமாவளவனை சூசகமாக கூட்டணிக்கு அழைத்த முக்கிய கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நேற்றைய தினம் முடிந்து இருக்கிறது. இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த கட்சியின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடியே திருமாவளவன் சமாதானப்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டது தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் … Read more