மொபைல் எண்ணை மாற்றாமல் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு மாறுவதில் புதிய விதிகள்?
MNP(Mobile network portability) என்று அழைக்கப்படும் மொபைல் எண்ணை மாற்றாமல் மொபைல் எண்ணுடன் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு வாடிக்கையாளரால் மாற்றக்கூடிய இச்சேவை முறை கடந்த காலங்களில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு மேல் வரையில் கூட எடுக்கும். ஆனால், ட்ராய் இன்று அமல்படுத்தியுள்ள சேவை முறையால் இரண்டே நாட்களில் ட்ராய் விதிமுறைப்படி முன்னர் 96 மணி நேர சேவை ஆக இருந்த இந்த எம்என்பி சேவை தற்போது 48 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. MNP … Read more