பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்!

பொது இடங்களில் போன் சார்ஜ் செய்வோருக்கு எச்சரிக்கை:!! மால்வர் பரவும் அபாயம்! இந்தியாவில் பெரும்பாலானோர் வெளியூரு அல்லது அதிக நேரம் பயணம் செய்வோருக்கு பயன்படும் வகையில் பேருந்து மற்றும் பேருந்து நிலையங்கள் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் என பல்வேறு பொது இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டிருக்கும். இதுபோன்று செல்போன் சார்ஜ் ஸ்டேஷன் மற்றும் யூஎஸ்பி சார்ஜ் ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் நமது செல்போனை சார்ஜ் செய்வதன் மூலம்,மக்களின் தனிப்பட்ட தரவுகளை,சைபர் மோசடி கும்பலால் திருட … Read more

செல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு

செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில் நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரவில் செல்போன் உபயோகித்துவிட்டு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிருக்கிறார். மறுநாள் காலையில் மின் இணைப்பில் இருந்த சார்ச்சர் வெடித்து தீ அவரது பெட்டில் பரவி அவரது உடலிலும் பரவியுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். … Read more