நடமாடும் பல் மருத்துவ சேவை துவக்கி வைத்த-சுகாதாரத்துறை அமைச்சர்.!!
மக்களை தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அவர் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, பொது சுகாதாரம் … Read more