mobile phones prone to spread corona warns doctors

அலைபேசி மூலம் கொரோனா பரவும் ஆபத்து – எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்

Parthipan K

AIMS என அழைக்கப்படு, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மருத்துவமனை இந்திய அளவில் புகழ்பெற்ற மருத்துவமனையாகும்.