ருசியான மொச்சை சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் உலர் மொச்சை- 100 கிராம் சாம்பார் பொடி-2ஸ்பூன் துவரம் பருப்பு- 100 கிராம் புளி-எலுமிச்சைப்பழ அளவு தேங்காய்த்துருவல்- சிறிய கப் கடுகு, வெந்தயம், 1ஸ்பூன் தனியாத்தூள்-1 ஸ்பூன் கடலைப்பருப்பு-1ஸ்பூன் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள்- சிறிதளவு எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவேண்டும் துவரம்பருப்பை குழைவாக வேக விட வேண்டும் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை, எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து … Read more