திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு திமுகவினர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ஆனால், கருணாநிதியின் கொள்கையால் நாம் அவ்வாறு செய்யாமல் இருந்துவருகிறோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். வேலூரில் திமுகவினர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்ட பின் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மீண்டும் நடைபெற உள்ளது. … Read more

இந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு

இந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு

இந்திய தனது இராணுவத்தின் திறனையும், வலிமையையும் நிரூபித்த கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கார்கில் போரில் உயிர் விட்ட வீரர்களின் தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள … Read more

தெற்கே “Go back Modi” வடக்கே “Well come Modi” வைகோவின் அரசியல்!

தெற்கே "Go back Modi" வடக்கே "Well come Modi" வைகோவின் அரசியல்!

தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது “Go back Modi” என்று கருப்பு பலூன் விட்டனர். அதே நபர்கள் வடமாநிலம் சென்று மோடியை சந்திக்கும் பொழுது well come Modi என்று உச்சரிக்கின்றனர். இதுதான் அரசியல் சாணக்கிய தனமா? என்று வைகோவை பார்த்து H.ராஜா கேள்வி? மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் அத்வானியை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை … Read more