உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!

Have you cheated your money in an innovative way? Contact this number immediately!

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்! தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  குற்றங்களிலிருந்து பொதுமக்கள்  எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு  மாவட்ட சைபர் கிரைம் சார்பு  ஆய்வாளர்  P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் … Read more

ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் 87 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்துள்ளார். விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 87 லட்சத்தை இழந்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகாரளித்துள்ளார். இந்த வழக்கானது சென்னை கமிஷனர் அலுவலகத்தின் மூலமாக சைபர் கிரைம்க்கு மாற்றப்பட்டது. சைபர் பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து … Read more