உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!
உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்! வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும். *செருப்பு வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க … Read more