உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்! உங்கள் வீட்டு நிலைவசாலில் எண்ணெய் கொட்டினால் பண விரையம் ஆகும் என்று அர்த்தம். வீட்டில் நகை திருடு போவது, நீங்களே நகையை தவறவிடுவது.. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பணம் தாங்காமல் போகும். ஒரு இடத்தில் நீங்கள் வைத்த பணத்தை மறந்தால்.. பண விரையம் ஏற்படும். தண்ணீரை வீணடித்தால் பண விரையம் ஏற்படும். பணம் சேமித்தாலும்.. அவை எதாவது ஒரு செலவு ஏற்பட்டு கரைந்து விடும். … Read more