மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!
தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி … Read more