அரியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!

அறியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!! அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளையானது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அறியவகை தவளையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு காக்கயம் பகுதியின் வனத்துறை, துணைப்பாதுகாவலர் “உத்தமன்” இதை முதன்முதலில் அங்கு கண்டறிந்தார். வனத்துறை பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் இந்த தவளையை கண்டறிந்ததால் இந்த தவளைக்கும் உத்தமன்ஸ் … Read more

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் வீடிழந்தவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். அங்கு சென்றபோது, மூணாறு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “மூணாறு நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். … Read more

மூணார் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது! இன்னும் எவ்வளவு பேர் கணக்கில் தெரியவில்லை

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதி மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கேரளா மாநிலம் பல பகுதிகளிலும், மூணார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தேயிலைத் … Read more