ஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முயன்ற பொழுது அதில் கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ந்து உள்ளார். மேலும் பிரபல உணவகம் மீது நடிகை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியுடன் tik.tik.tik விஜய் ஆண்டனியுடன் திமிருபிடிச்சவன் விஜய் சேதுபதியுடன் சங்கதமிழன் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார் . இப்பொழுது அவர் … Read more