ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு! ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உள்ள கடன் செயலிகளின் மூலம் ரூ 20 லட்சம் வரை கடன் பெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி அதனை ஆன்லைன் ரம்மியில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை … Read more